ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் , எட்டாம் வகுப்பு பயிலும் எம் பள்ளி மாணவர்கள் A.K.ஹேமநாத் இரண்டாம் பரிசினையும் S.S.தரனீஷ் மூன்றாம் பரிசினையும் பெற்றமைக்காக பள்ளி தாளாளர் M.S.சண்முகம் அவர்கள், முதல்வர் M.விஷ்ணு ப்ரியா மற்றும் தலைமையாசிரியர் P S.பிரியா பாராட்டு தெரிவித்தனர்.