திருப்பூர் மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் S. ஸ்ரீ ஹரி கேஸ் (I.A), S. ஸ்ரீ பிரணவ் (II.B,) M .அனீஸ் ஆதித்யா (III.A ) போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றமைக்காக பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பரிசுகளை வழங்கி மாணவர்களை பாராட்டினர்.
திருப்பூர் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி. ஆர்த்தி VI.A முதலாம் பரிசினையும் ,பி. ஆதித்யாVII.A இரண்டாம் பரிசினையும் பெற்றமைக்காக பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பரிசுகளை வழங்கி மாணவர்களை பாராட்டினர்.